Where Tamil history and lore become games.
சங்க இலக்கியம், சங்கப் பாடல்கள், தமிழ் மரபுகள் — இவற்றிலிருந்து இன்றைய தலைமுறைக்குப் பிடித்தாற்போல் அட்டை, பலகை, டிஜிட்டல் விளையாட்டுகளை உருவாக்குகிறோம்.
We build card, board and digital games from Sangam literature, its songs and Tamil traditions — made for the way today's generation loves to play.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை — ஒவ்வொரு வீரரும் ஒரு திணையை வழிநடத்துகிறார். உங்கள் திணையின் பத்து அட்டைகளைச் சேர்த்து, ‘ஐந்திணை!’ என அறிவித்து வெல்லுங்கள்.
Kurinji, Mullai, Marutham, Neithal, Paalai — each player leads one landscape. Gather ten cards of your thinai, call “Ainthinai!” and win.
Contact: hello@magizhgames.com